திருமறைக் கலாமன்றத் தினமும் வைர விழா ஆண்டின் ஆரம்பமும்

திருமறைக் கலாமன்றத் தினமும் வைர விழா ஆண்டின் ஆரம்பமும்

திருமறைக் கலாமன்றத் தினமும் வைர விழா ஆண்டின் ஆரம்பமும் யாழ்.நகரில் கலை நிகழ்ச்சிகள் ----------------------------------------------- திருமறைக் கலாமன்றம் 1965 ஆம் ஆண்டில் கலைத்தூது நீ.மரிய சேவியர் அடிகளாரால் ஆரம்பிக்கப்பட்டது.இம் மன்றம் நாளை மறுதினம்( 03.12.2024) செவ்வாய்க்கிழமை தனது மன்றத் தினத்தை கொண்டாடுகின்ற…
திருமறைக் கலாமன்றத்தின் இல.15,றக்கா வீதி,யாழ்ப்பாணத்தில்  அமைந்துள்ள கலைத்தூது கலாமுற்ற வளாகத்தில் இயங்கும் கலைத்தூது அழகியல் கல்லூரியின் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சிறுவர் தினம்’

திருமறைக் கலாமன்றத்தின் இல.15,றக்கா வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது கலாமுற்ற வளாகத்தில் இயங்கும் கலைத்தூது அழகியல் கல்லூரியின் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சிறுவர் தினம்’

திருமறைக் கலாமன்றத்தின் இல.15,றக்கா வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது கலாமுற்ற வளாகத்தில் இயங்கும் கலைத்தூது அழகியல் கல்லூரியின் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'சிறுவர் தினம்'கடந்த 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் கலைத்தூது கலாமுற்ற முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது. கல்லூரியின் இசை ஆசிரியர்…
திருமறைக் கலாமன்ற கலை நிறுவனத்தில் அங்கத்தவர்களாக இருந்து அதன் வளர்ச்சியில் பங்காற்றி இறந்தவர்களை நினைவுகூர்ந்து  முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி

திருமறைக் கலாமன்ற கலை நிறுவனத்தில் அங்கத்தவர்களாக இருந்து அதன் வளர்ச்சியில் பங்காற்றி இறந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி

திருமறைக் கலாமன்ற கலை நிறுவனத்தில் அங்கத்தவர்களாக இருந்து அதன் வளர்ச்சியில் பங்காற்றி இறந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி 08ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மணி மண்டபத்தில் நடைபெற்றது. மன்ற நிர்வாக இயக்குநரும் யாழ்.…
திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி சித்திரமுத்திரைகள் ஓவிய கைவினைப்பொருட்களின் கண்காட்சி

திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி சித்திரமுத்திரைகள் ஓவிய கைவினைப்பொருட்களின் கண்காட்சி

திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் சித்திரமுத்திரைகள் ஓவிய கைவினைப்பொருட்களின் கண்காட்சி 18ஆம் திகதி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. கல்லூரி அதிபர் திருமதி. அஞ்சலா அல்போன்ஸ்…
திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரி வாணி விழா

திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரி வாணி விழா

திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியினால் ஒழுங்கு செய்யப்பட்ட 'வாணி விழா' கடந்த 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை கல்லூரி மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. கல்லூரியின் அதிபர் திருமதி மேரி அஞ்செலா அல்போன்சஸ் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நிகழ்ச்சித் தொகுப்பினை கல்லூரியின் பணியாளர்…
நாடகக் கலையின் மேம்பாடு கருதி செயல்முறை சார்ந்த தேர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கோடு திருமறைக் கலாமன்றத்தின் நாடகப் பயிலகத்தால் பயிற்சி

நாடகக் கலையின் மேம்பாடு கருதி செயல்முறை சார்ந்த தேர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கோடு திருமறைக் கலாமன்றத்தின் நாடகப் பயிலகத்தால் பயிற்சி

நாடகக் கலையின் மேம்பாடு கருதி செயல்முறை சார்ந்த தேர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கோடு திருமறைக் கலாமன்றத்தின் நாடகப் பயிலகத்தால் இப்பயிற்சி நெறி கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றது. நாடக அரங்கியலுக்கான சான்றிதழ் கற்கைநெறியின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய…
எமது மன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அமரர் நீ .மரியசேவியர் அடிகளாரின் 62 ஆவது ஆண்டு குருத்துவ நினைவு

எமது மன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அமரர் நீ .மரியசேவியர் அடிகளாரின் 62 ஆவது ஆண்டு குருத்துவ நினைவு

எமது மன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அமரர் நீ .மரியசேவியர் அடிகளாரின் 62 ஆவது ஆண்டு குருத்துவ நினைவு கூர்ந்து நன்றித் திருப்பலி 01.07.2024 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு இல.15,றக்கா வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மன்றத்தின் கலைத்தூது கலாமுற்ற வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அடிகளாரின்…
யாழ். றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற ஓவியக் கூடத்தில் நடைபெற்று வரும் ஆங்கில கற்கை நெறி

யாழ். றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற ஓவியக் கூடத்தில் நடைபெற்று வரும் ஆங்கில கற்கை நெறி

யாழ். றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற ஓவியக் கூடத்தில் நடைபெற்று வரும் ஆங்கில கற்கை நெறியில் கல்வி பயிலும் மாணவர்கள், சர்வதேச ஆங்கில இசை பேச்சு மற்றும் நாடக நிறுவனம், பிரித்தானியா மற்றும் சர்வதேச ஒன்றியத்தின் அனுசரணையில் நடாத்திய ஆங்கில…