திருமறைக் கலாமன்ற கலை நிறுவனத்தில் அங்கத்தவர்களாக இருந்து அதன் வளர்ச்சியில் பங்காற்றி இறந்தவர்களை நினைவுகூர்ந்து  முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி

திருமறைக் கலாமன்ற கலை நிறுவனத்தில் அங்கத்தவர்களாக இருந்து அதன் வளர்ச்சியில் பங்காற்றி இறந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி

திருமறைக் கலாமன்ற கலை நிறுவனத்தில் அங்கத்தவர்களாக இருந்து அதன் வளர்ச்சியில் பங்காற்றி இறந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி 08ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மணி மண்டபத்தில் நடைபெற்றது.
மன்ற நிர்வாக இயக்குநரும் யாழ். மறைக்கோட்ட முதல்வருமான அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்கள் தலைமையில் திருப்பலி நடைபெற்றதுடன் திருப்பலியின் ஆரம்பத்தில் இறந்த உறுப்பினர்களின் உருவப்படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது.
இத்திருப்பலியில் மன்ற அங்கத்தவர்கள் இறந்தவர்களின் உறவினர்களென பலரும் கலந்து செபித்தனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *