யாழ். றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற ஓவியக் கூடத்தில் நடைபெற்று வரும் ஆங்கில கற்கை நெறி

யாழ். றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற ஓவியக் கூடத்தில் நடைபெற்று வரும் ஆங்கில கற்கை நெறி

யாழ். றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற ஓவியக் கூடத்தில் நடைபெற்று வரும் ஆங்கில கற்கை நெறியில் கல்வி பயிலும் மாணவர்கள், சர்வதேச ஆங்கில இசை பேச்சு மற்றும் நாடக நிறுவனம், பிரித்தானியா மற்றும் சர்வதேச ஒன்றியத்தின் அனுசரணையில் நடாத்திய ஆங்கில பரிட்சையில் தோற்றி தங்கப் பதக்கங்களையும் வெள்ளி பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

            யாழ். மாவட்டத்தில் பல நிலையங்களிலும் இக்கற்கை நெறியில் கல்விபயிலும் அனைத்து மாணவர்களுக்குமான பரீட்சை யாழ். றக்கா வீதியில் அமைந்துள்ள ஓவிய கூடத்தில் கடந்த 03ஆம் 04ஆம் திகதிகளில் நடைபெற்றது.

            120 வரையான பரீட்சாத்திகள் இப்பரீட்சையில் தோற்றியிருந்த நிலையில் திருமறைக்கலா மன்றத்தில் பயிலும் 40 மணவர்களில் 29 பேர் தங்கப் பதக்கங்களையும் 11 பேர் வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *